Dhanush received standing ovation for Pakkiri : The Extraordinary Journey of Fakir, Pakkiri, Cinema News, Kollywood , Tamil Cinema

Dhanush Received Standing Ovation  :

Dhanush received standing ovation for Pakkiri :  ஆரம்பத்தில் இருந்தே தன்னை பின் தொடர்ந்து வரும் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் புறம்தள்ளிவிட்டு தனக்கான எல்லையை விரித்துக் கொண்டே செல்லும் தனுஷ்,

அதன் மூலம் ஹீரோவுக்கான இலக்கணங்களை உடைத்தெறிந்து, திறமை உள்ள எல்லோருமே ஹீரோக்கள்தான் என்பதை ஆணித்தரமாக நிருபித்துள்ளார்.

எல்லாமே தர லோக்கலா தெறிக்கும் – ஜி.வி-யின் டிவீட்டால் துள்ளிக்குதிக்கும் தனுஷ் ரசிகர்கள்!

மேலும் கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட், ஹாலிவுட் என இவருடைய பயணம் தற்போது வேற லெவலில் உள்ளது.

இவர் ஹாலிவுட்டில் அறிமுகமான The Extraordinary Journey of Fakir திரைப்படம் தமிழில் பக்கிரி எனும் பெயரில் ஜூன் 21-ம் தேதி வெளியாகிறது.

வெற்றிமாறனுக்காக தனுஷ் போட்ட மாஸ்டர் பிளான் – ஸ்பெஷல் அசுரன் அப்டேட்!

இப்படம் ஏற்கனவே பிரான்ஸில் வெளியாகிவிட்டது. அப்போது படத்தை பார்த்த வெள்ளைக்கார ரசிகர்கள் படம முடிந்ததும் எழுந்து நின்று கைத்தட்டி படக்குழுவை பாராட்டினார்களாம். இதை தனுஷ் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.