தளபதி விஜய்க்கு அக்காவாக நடித்துள்ளார் மௌன ராகம் சீரியல் நாயகி ரவீனா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று மௌன ராகம். இந்த சீரியலில் நாயகி ஆக ரவீனா நடித்து வருகிறார்.

தளபதி விஜய்க்கு அக்காவாக நடித்துள்ள மௌன ராகம் சீரியல் நாயகி.‌.. இணையத்தில் வைரலாகும் ஃபோட்டோ.!!

வெள்ளித்திரையில் ராட்சசன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார். அது மட்டுமில்லாமல் குழந்தை நட்சத்திரமாக ஜில்லா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மேலும் ஜில்லா படத்திற்கு முன்னதாகவே தளபதி விஜய் உடன் இணைந்து புலி படத்தில் நடித்துள்ளார்.

தளபதி விஜய்க்கு அக்காவாக நடித்துள்ள மௌன ராகம் சீரியல் நாயகி.‌.. இணையத்தில் வைரலாகும் ஃபோட்டோ.!!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி பெரும் தோல்வியை சந்தித்த புலி படத்தில் சிறுவயது விஜய்க்கு அக்காவாக ரவீனா நடித்துள்ளார். தற்போது ரவீனா புலி படத்தில் இடம் பெற்ற காட்சி குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.