சூர்யா சொன்ன வார்த்தை, சந்தோஷத்தில் சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

Web Ads

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo update 01-09-25
moondru mudichu serial today promo update 01-09-25

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினி இடம் நம்ம ஒரு இடத்தில் நின்று அசிங்கப்படுறோம் தோற்குறோம் அப்படின்னா அந்த இடத்துல நின்னு ஜெயிச்சு காட்டணும் அதுதானே கெத்து என்று கேட்கிறார். கார் சாவியை வைத்தே அவங்க ரெண்டு பேருக்குள்ள பிரச்சனை வெடிக்கும் இனிமே அவர் இந்த வீட்டை மறந்துவிட வேண்டியதுதான் என்று சுந்தரவல்லி சொல்ல சுரேகா மற்றும் மாதவி இருவரும் சந்தோஷப்படுகின்றனர்.

பிறகு நந்தினி மற்றும் சூர்யா இருவரும் கருப்பணிடம் மாறி மாறி பேசிக்கொள்கின்றனர் என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update 01-09-25
moondru mudichu serial today promo update 01-09-25