வலிமை படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Mom Sentiment Song in Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடித்து வருகிறார். மேலும் பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர்.

71 லட்சம் தடுப்பூசி தமிழகம் வருகிறது : சுகாதாரத்துறை தகவல்

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை என்பதால் படத்தின் பாடல்களிலும் பின்னணி இசையிலும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

செம ட்ரீட் இருக்கு.. வலிமை படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் குறித்து வெளியான சூப்பர் டூப்பர் தகவல்

இந்த நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் குறித்து சூப்பரான தகவல் கிடைத்துள்ளது. தல அஜித்தின் அறிமுக பாடல் செம குத்து பாடலாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இஸ்லாத்தில் படத்தில் மகளுக்கான சென்டிமென்ட் சாங் ஒன்று இடம்பெற்றது போல இப்படத்தில் அம்மாவுக்கான சென்டிமென்ட் சாங் இடம் பெற்றிருப்பதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. இந்த இரண்டு பாடல்களும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று திரையுலகின் நட்சத்திரம்.., நாளை தமிழகத்தின் சரித்திரம் – Happy Birthday எங்கள் தளபதி..!