MN Rajam's Husband Passes Away
MN Rajam's Husband Passes Away

பழம்பெரும் நடிகையான எம்என் ராஜம் அவர்களின் கணவர் மரணம் அடைந்துள்ளார்.

MN Rajam‘s Husband Passes Away : தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையாக வலம் வருபவர் எம் என் ராஜம்.

1949 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்லதம்பி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார்.

அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் இறுதியாக தமிழில் மருதமலை படத்தில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

யோவ் என்னய்யா மனுஷன் நீ?? ஸ்ரேயாவின் மார்பகம் பற்றி பேசிய ரசிகர், அவரின் கணவர் கொடுத்த பதில் – வீடியோவுடன் இதோ.!

இவர் 1960 ஆம் ஆண்டு ஏ எல் ராகவன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்.

இந்த நிலையில் தற்போது இவருடைய கணவர் ஏ எல் ராகவன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் மரணம் அடைந்துள்ளார்.

திரைத் துறையில் ஏற்பட்டு வரும் அடுத்தடுத்த மரணங்கள் பிரபலங்கள் அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.