Mia Khalifa Help to Lebanon
Mia Khalifa Help to Lebanon

நல்ல ஒரு விஷயத்திற்காக மியா கலிபா தம்முடைய கண்ணாடியை ஏலம் விட்டு இருப்பது ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Mia Khalifa Help to Lebanon : ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களிடையே பிரபலமானவர் மியா கலிபா. இந்தப் படங்களின் மூலம் கிடுகிடுவென உச்சத்தை அடைந்தார்.

அதன் பின்னர் இந்த படங்களால் ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். தற்போது தன்னுடைய காதலனுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார்.

இது ஒருபுறம் இருந்தாலும் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் காட்சி புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களையும் குஷியாக்கி வருகிறார்.

சமீபத்தில் லெபனான் நாட்டில் வெடி குண்டு விபத்தால் பலர் உயிரிழந்துள்ளனர். அந்த நாடே பொருளாதாரத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது.

அஜித்தைப் போல விளம்பரமில்லாமல் உதவும் பிரபல நடிகர்.. புகைப்படத்தை வெளியிட்டு நன்றி கூறிய தாதா 87 இயக்குனர்.!!

இப்படியான நிலையில் அந்த விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மியா கலிபா மிகவும் பிரபலமான தன்னுடைய கண்ணாடியை ஏலம் விட்டுள்ளார்.

50 ஆயிரத்தில் தொடங்கிய இந்த கண்ணாடியின் ஏலம் தற்போது ஒரு லட்சம் டாலர்களை சென்று கொண்டிருக்கிறது. இந்த கண்ணாடியை யார் வாங்குவார்கள் என்பதை பொறுத்திருந்து தன் பார்க்க வேண்டும்.

நடிகை மியா கலிஃபாவின் இந்த செயல் ஒட்டுமொத்த ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது.