Actor Hamsavarathan Helps to People

அஜித்தைப் போல பிரபல நடிகர் விளம்பரம் இல்லாமல் உதவி செய்து வருவதாக புகைப்படத்தை வெளியிட்டு நன்றி கூறியுள்ளார் தாதா87 பட இயக்குனர்.

Actor Hamsavarathan Helps to People : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். மாபெரும் நடிகராக வலம் வரும் இவர் சப்தமில்லாமல் வறுமையில் வாடும் பலருக்கு தொடர்ந்து உதவி வருகிறார்.

இவர் தான் செய்த உதவிகளைப் பற்றி ஒருபோதும் பெரிய பேசியது இல்லை. உதவி செய்து வருவதாக கூறியது இல்லை. மற்ற நடிகர் நடிகைகள் பேட்டிகளில் இதுகுறித்து பேசும்போதுதான் அஜித் செய்த உதவிகள் பற்றி மக்களுக்கு தெரிய வருகிறது.

தல அஜித்தை போல நடிகர் அம்ச வரதன் அவர்களும் எந்தவித விளம்பரமும் இல்லாமல் வறுமையில் வாடும் மக்களுக்கு உதவி செய்து வருவதாக தாதா87 பட இயக்குனர் விஜய் ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

“சினிமா அரசியலே” தான், நான் திரையுலகிலிருந்து நிராகரிக்கப்பட்டேன்! பகீர் தகவலை வெளியிட்ட 80-களின் டாப் ஹீரோ!

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில் நடிகர் அஜித் பிறருக்கு உதவி செய்வதை விளம்பரம் செய்வது இல்லை, அதுபோல் நடிகர்

அம்சவிருதன் பல உதவிகளை செய்வது வருகிறார்.

விளம்பரம் படுத்தாமல் மகிழ்ச்சி.

பிறர் அறிந்து உதவுவது விளம்பரம்!

பிறர் அறியாமல் உதவு
மனிதம் !!

வறுமையின் வடிவத்தை மாற்றும் உங்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/vijaysrig/status/1293112225150799872?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.