Actor Sudhakar About Politics in Tamil cinema  : 80-களில் டாப் ஹீரோவாக வலம் வந்த நடிகர் சுதாகர், ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் தற்போது சினிமா அரசியலால் தான் நான் ஒதுக்கப்பட்ட என்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

கிழக்கே போகும் ரயில் படத்திற்கு பிறகு இனிக்கும் இளமை, மாந்தோப்பு கிளியே, பொண்ணு ஊருக்குப் புதுசு, நிறம்மாறாத பூக்கள், சுவரில்லாத சித்திரங்கள் என தொடர்ந்தது சுதாகரின் ஹிட் பயணம். தமிழில் நடித்துக் கொண்டே தெலுங்கிலும் ஹீரோவாக நடித்து வந்த சுதாகர்.

சஸ்பென்ஸ் ரிலீஸ் செய்த பிரபல நடிகை!! 20 வயதில் படப்பிடிப்பு தளத்திலேயே கதறி அழுத சோகம்!!

பிறகு தமிழில் சுமார் 48 படங்கள் வரை நடித்திருப்பேன். இதில் 35-க்கும் மேற்பட்ட படங்கள் நூறு நாட்களைத் தாண்டி ஓடியது. நானும் ராதிகாவும் ஜோடி சேர்ந்து 18 படங்கள் வரை நடித்தோம். இதில் பெரும்பாலான படங்கள் ஹிட்டானது. ஒரு கட்டத்தில் தெலுங்கு சினிமாவுக்குத் திரும்பிவிட்டேன். அதற்கு காரணம் தமிழ் சினிமாவில் எனக்கு எதிராக நடந்த அரசியல்.

அதன்பின் தமிழ் சினிமாவில் திடீரென்று காணாமல் போனார் ஏனென்றால் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்காததால் வேறு வழியின்றி தெலுங்கில் காமெடி நடிகராக நடிக்கத் தொடங்கினார்.

எனது வளர்ச்சி சிலரால் தாங்கிக்கொள்ள முடியாது தான் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை அவர்கள் இதையே வேலையாக செய்துவந்தனர் என்று மன உருக்கத்துடன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.