Meera Mitun With Boy Friend
Meera Mitun With Boy Friend

ஆண் நண்பருடன் மீரா மிதுன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Meera Mitun With Boy Friend : தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தவர் மீரா மிதுன். சர்ச்சைக்கு பெயர் போன நடிகையான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார்.

சமூக வலைதளங்களிலும் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் திட்டு வாங்கி வருவதை வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளார்.

ஆண் நண்பருடன் ஆபாச நடனம், இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய மீரா மிதுன் வீடியோ.!

அப்படி இருந்தும் தன்னுடைய கவர்ச்சி ஆட்டத்தை நிறுத்தாத மீரா மிதுன் தற்போது ஆண் நண்பருடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அவர் மிஸ்டர் இந்தியா எனவும் தான் மிஸ் சவுத் இந்தியா எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் நீ மிஸ் சவுத் இந்தியாவா? ஆயாவுக்கு மேக்கப் போட்ட மாதிரி இருக்க என கலாய்த்து எடுத்து வருகின்றனர்.

மேலும் நீங்க என்ன கண்றாவியான போட்டோ வேணும்னாலும் போடுங்க ஆனால் கேப்ஷன் மட்டும் இப்படி கொடுக்காதீங்க, காண்டாகுது எனவும் கலாய்க்கின்றனர்.

https://twitter.com/johnsnow1895/status/1250699741744123904?s=19