Meera Mitun Video Makes Controversy in Social Media - Inside The Video | Kollywood Cinema News | Tamil Cinema News | Bigg Boss | Bigg Boss 3
ஆண் நண்பருடன் சேர்ந்து கவர்ச்சி ஆட்டம் போட்ட மீரா மிதுன் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Meera Mitun Video : தமிழ் சினிமாவில் மாடலிங் நடிகையாகவும் திரையுலக நடிகையாகவும் வலம் வருபவர் மீரா மிதுன். இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16-வது போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார்.

இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றசாட்டிகள் எழுந்திருந்த நிலையில் இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருப்பது அங்கு என்னவெல்லாம் நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வரலாறு பட நடிகை கனிகாவா இது? இப்போவும் இப்படியா? – வைரலாகும் லேட்டஸ்ட் ஷாக்கிங் புகைப்படங்கள்.!

இந்நிலையில் தற்போது மீரா மிதுன் தன்னுடைய ஆண் நண்பருடன் சேர்ந்து கொண்ட ஆபாச நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

#steppingout #afterages #socialdancing #latinos #bachatalove #danceitout #groove #????????

A post shared by Meera Mitun (@meeramitun) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.