Meera Mithun Warning to Joe Micheal

உன்னோட அந்த வீடியோவை வெளியிடுவேன் என ஜோ மைக்கேலை மிரட்டியுள்ளார் மீரா மிதுன்.

Meera Mitun Warning to Joe Micheal : சர்ச்சைக்குரிய நடிகையான மீராமிதுன் தொடர்ந்து விஜய் சூர்யா போன்ற வரை விமர்சனம் செய்து வருகிறார். இவருடைய தொடர்ச்சியான பதிவுகளால் ட்விட்டர் பக்கமே கலவர பூமியாக மாறியுள்ளது.

விஜய் சூர்யா ரசிகர்கள் தொடர்ந்து மீராமிதுனை கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர். வீரம் இதில் குறித்து தொடர்ந்து பல பேட்டிகளை கொடுத்து வருகிறார் ஜோ மைக்கேல்.

இதோட நிறுத்திக்க.. மீரா மிதுனுக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்ட பாரதிராஜா

அப்படி ஜோ மைக்கேல் கொடுத்த பேட்டி ஒன்றை பிரபல இணையதள பத்திரிகை யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் ஜோ மைக்கேல்.

ஜோ மைக்கேலின் இந்த பதிவை பார்த்த மீரா மிதுன் பொய் சொன்னா யார் போடுவா? என அவரை விமர்சனம் செய்துள்ளார். மேலும் நாளை 12 மணிக்கு உன்னுடைய ஜெயில் செ* வீடியோ வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/meera_mitun/status/1293231935569801217?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.