நான் எதை தொட்டாலும் தங்கமாகி விடும் என தற்பெருமை பேசியுள்ள மீரா மிதுனை நெட்டிசன்கள் வெளுத்தெடுத்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பஞ்சமில்லாத நடிகையாக வலம் வருகிறார் மீரா மிதுன். சாதாரண ஒரு ட்வீட் கூட சர்ச்சையாகி விடுகிறது.
அப்படி தான் தற்போது நான் புத்திசாலி பெண் என தற்பெருமை பேசியது மட்டுமில்லாமல் நான் எதை தொட்டாலும் தங்கமாகி விடும் என கூறி முதல் முறையாக முழு ஆடையுடன் போட்டோ வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் ஓவர் காண்பிடண்ஸ் உடம்புக்கு ஆகாது என கூறுவது மட்டுமில்லாமல் தொட்டா தங்கமா மாறுமா அப்போ கரெண்ட்டை தொடுங்க பார்க்கலாம் எனவும் கலாய்க்கின்றனர்.

I am a beautiful and intelligent woman.
Anything i touch will turn to gold ✨ pic.twitter.com/cVai9vaumJ— Meera Mitun (@meera_mitun) December 19, 2019
This is called self dabba
— solapuri (@sureshsolapuri) December 19, 2019
How do you manage to eat then??anyways gud luck:)
— Sivamurugan (@Sivamur60260144) December 19, 2019
Full dress oda Ipotha un pic pakuren nice
— Shabbu Shabbu (@ShabbuShabbu7) December 19, 2019
நீ அழகுனு நீயேதா சொல்லிட்டு இருக்க????????????
— MØH@N MØHITH (@mohankutty249) December 19, 2019
Pls touch me.. i want to be gold mam.. pls
— Shiva (@shiva00366) December 19, 2019
Beautiful excellent gorgeous யாரு மீராவா ?? நான் அவங்க சுடிதார சொன்னென் ????
— M I K E (@BeLikeBruh) December 19, 2019
Over confident udampukku agadhu.!
— SARAVANAN S (@SARVANPRO) December 19, 2019