Meera Mitun in Ad Photos
Meera Mitun in Ad Photos

உங்கள ஒரு ஜவுளிக் கடை விளம்பரத்தில் கூட பார்த்ததில்லை என தொகுப்பாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன்னுடைய விளம்பர புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Meera Mitun in Ad Photos : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். இவர் கடந்த சில மாதங்களாக தன்னுடைய சுய லாபத்திற்காகவும் விளம்பரத்திற்காகவும் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான விஜய், சூர்யா உள்ளிட்டோரை கோலிவுட் மாபியா என விமர்சனம் செய்து வருகிறார்.

இதுக்கு நீங்க டிரஸ் போடாமலேயே இருக்கலாம் – மீரான் மிதுனின் கவர்ச்சியை கண்டமேனிக்கு கலாய்க்கும் ரசிகர்கள்.!!

மேலும் இவர் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் தொகுப்பாளர் மீரா மிதுனை பார்த்து இதுவரை உங்களை நான் ஒரு ஜவுளிக் கடை விளம்பரத்தில் கூட பார்த்ததில்லையே என கேள்வி எழுப்பியுள்ளார்.

உங்களை ஒரு ஜவுளிக் கடை விளம்பரத்தில் கூடப் பார்த்ததில்லையே... தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பதிலடியாக மீரா மிதுன் வெளியிட்ட புகைப்படங்கள் - கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள்.!!

இதனால் கடுப்பான மீராமிதுன் தான் நடித்த விளம்பர பட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால் இதனைப் பார்த்த ரசிகர்கள் நான் கூகுளில் தேடினேன் இப்படி ஒரு புகைப்படம் கூட எனக்கு கிடைக்கவில்லை என பதிவிட்டு வருகின்றனர்.

https://twitter.com/meera_mitun/status/1306592615060496390?s=19
https://twitter.com/Itz_Surya_Offl/status/1306593053184937987?s=19