Meera Mitun VIral Photoshoot
Meera Mitun VIral Photoshoot

இதுக்கு நீங்க டிரஸ் போடாமலேயே இருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Meera Mitun VIral Photoshoot : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

சமீபகாலமாக விஜய், சூர்யா உள்ளிட்டோர் குறித்து சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவிட்டு வருகிறார். மேலும் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.

அந்த வகையில் தற்போது உடல் முழுவதும் தெரியும்படி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள் வழக்கம்போல் மீரா மிதுனை திட்டி தீர்த்து வருகின்றனர்.