மீண்டும் ஆண் நண்பருடன் சேர்ந்து பப்பில் ஆண் நண்பருடன் ஆட்டம் போட்டுள்ளார் மீரா மிதுன். அந்த வீடியோவை இன்ஸ்டாவிலும் ஷேர் செய்துள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் மீரா மிதுன். சூப்பர் மாடலான இவர் அடிக்கடி ஆண் நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போடும் வீடியோக்களை வெளியிடுவதை தொடர் செயலாக வைத்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது வெளிநாட்டு நண்பருடன் பப்பில் ஆட்டம் போட்ட வீடியோவை பதிவிட்டுள்ளார். இதனை நெட்டிசன்கள் வழக்கம் போல கலாய்த்து வருகின்றனர்.
கலாய்கிறவங்க கலாய்ச்சிக்கோங்க.. அதுக்கெல்லாம் அஞ்சுகிற ஆளு நான் இல்ல என மீரா தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hand in hand, on the edge of the sand, they danced by the light of moon ✨ pic.twitter.com/Sint7yK9ci
— Meera Mitun (@meera_mitun) November 22, 2019
Epa pathalum bar la ye aditu irukale.. Oru vela bar dancer ah join panitalo???????? pic.twitter.com/GVtdvANhZC
— SN.Shankar (@SNShankar03) November 22, 2019
Bachatha ?????????????????????????. Yaar kooptaalum aaduvaalo????????????
— ராஜேஷ் (@Rajeshmuniappan) November 22, 2019
ஓ … அந்த ஊழலை ஒழிக்கும் பதவி இதுதானா?
— தமிழ்புலவன் (@Oviyapulavan) November 22, 2019