Meera Mitun About CSK
Meera Mitun About CSK

சிஎஸ்கே நாசமாக விஜய்யும் விஜய் மகனும் செய்த வேலை தான் காரணம் என்று பதிவிட்டுள்ளார் மீரா மிதுன்.

Meera Mitun About CSK : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகை அந்த ஹீரோவின் சமீப காலமாக தொடர்ந்து விஜய்யை டார்கெட் செய்து விமர்சனம் செய்து வருகிறார்.

தமிழ் நாட்டில் எந்த பிரச்சினை நடந்தாலும் அதற்கு விஜய் தான் காரணம் என மொத்தமாக குற்றம் சாட்டி வருகிறார்.

இவருடைய ஒவ்வொரு பதிவும் தொடர்ந்து விஜய் ரசிகர்களையும் தளபதி விஜயையும் சீண்டும் வகையில் இருந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது தளபதி விஜய்யும் விஜய் மகன் சஞ்சயும் எப்போது சிஎஸ்கே அணியின் ஜெஸ்ஸி அணிந்தார்களோ அப்போதிலிருந்தே சிஎஸ்கேவிற்கு நேரம் கெட்டு விட்டது.

நடிகர் விஜய் ஒரு ரவுடி.. பணம் கொடுத்து எனக்கு எதிரா பேச வைக்கிறார் – நடிகை வெளியிட்ட சர்ச்சை வீடியோ

தற்போது சிஎஸ்கே அணியிலிருந்து ரெய்னாவும் விலகி விட்டார். எல்லாத்துக்கும் காரணம் விஜய்யும் விஜய் மகன் செய்த வேலை தான் என குறிப்பிட்டுள்ளார்.

இவருடைய இந்த பதிவு விஜய் ரசிகர்களை உச்சகட்ட கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அனைவரும் தன்னை பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், அப்போது தான் தன்னுடைய பெயர் சமூக வலைதள பக்கங்களில் இருந்து கொண்டே இருக்கும் என மீராமிதுன் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது குறித்து ரசிகர்களின் கமெண்ட்ஸ்