Meera mithun Viral VIdeo : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, Vijay Television, Reshma,Abhirami, Kavin, Madhumitha, Sakshi Agarwal, Losliya
ஆம்பளையே தன்னை தொட்டது இல்ல என கூறிய மீரா மிதுனின் சர்ச்சை புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன.

Meera mithun Viral VIdeo : கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவர் மீரா மிதுன்.

இந்த பிக் பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளரை கூட இவர் விட்டு வைத்ததில்லை. அனைவரிடமும் சண்டை, சர்ச்சை தான்.

என் வாய்ப்பை பறித்தவ மீரா, அவ ஒரு பிராடு – ஷாலு ஷம்மு அதிர்ச்சி பேட்டி.!

சர்ச்சைக்கென்றே பெயர் போன இவர் தனக்கு திருமணமாகவில்லை என நாடகமாடிய இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் தான் தனக்கு திருமணமாகி விட்டதாக உண்மையை போட்டுடைத்தார்.

அவருடைய கணவருடன் சேர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலான நிலையில் தற்போது ஆண் நண்பருடன் சேர்ந்து கவர்ச்சி ஆட்டம் போட்ட போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Swirl around to Latin Rhythm Dance. ???????? @kibasanights

A post shared by Meera Mitun (@meeramitun) on

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.