Meera Mitun
மீரா மிதுன் வெளியிட்ட போட்டோ முதல் முறையாக வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சில படங்களிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானவர் மீரா மிதுன், எப்போது சமூக வளையதளங்களில் கவர்ச்சியாகவும் அரைகுறை உடையுடனும் போட்டோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.

தற்போது முற்றிலும் வித்தியாசமாக அனைத்தையும் மூடி மறைத்து கொண்டு சுடிதாரில் போட்டோ வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இது எவ்வளவு அழகாக இருக்கு என கமெண்ட் அடித்து வருகின்றனர். ஆனாலும் லிப்ஸ்டிக் கொஞ்சம் ஓவர் என கமெண்டில் கலாய்க்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.