மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புது வீடியோ ஒன்று லீக்காகி வைரலாகி வருகிறது.
Master Shooting Spot Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஆகியோர் வில்லன் வில்லியாக நடிக்கின்றனர்.
ஏற்கனவே இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து போட்டோக்களும் வீடியோக்களும் லீக்காகி வைரலாகி இருந்த நிலையில் தற்போது புது வீடியோ ஒன்று லீக்காகியுள்ளது.
அந்த வீடியோ இதோ உங்களுக்காக
MASTER shooting sport – today#Master#WeStandWithVIJAY || @actorvijay pic.twitter.com/mgedgVn0Ew
— ???????????????????? ???????????????????????? ᴹᴬˢᵀᴱᴿ (@Peace_Brw) February 5, 2020