Master Kutty Story Records
மாஸ்டர் குட்டி ஸ்டோரி பாடலை ஹாலிவுட் பிரபலம் பாராட்டி இருப்பது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Master Kutty Story Records : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் இருந்து ஒரு குட்டி ஸ்டோரி பாடல் சமீபத்தில் வெளியாகி 20 மில்லியனுக்கு மேலாக பார்வையாளர்களை பெற்றுள்ளது.

மாஸ்டர் டீமை நம்பி ஏமார்ந்த விஜய் ரசிகர்கள் – என்ன நடந்துச்சு தெரியுமா?

இந்நிலையில் தற்போது ஹாலிவுட் நடிகரும் இயக்குனருமான பில் டியூக் இப்பாடலை பாராட்டியுள்ளார். லோகேஷ் கனகராஜ் அவருக்கு நன்றியும் கூறியுள்ளார். இதோ அந்த உரையாடல் ட்வீட்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.