Master Single Track Song Details
மாஸ்டர் டீமை நம்பி காத்திருந்த விஜய் ரசிகர்கர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

Master Single Track Song Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இதனால தான் நீங்க தல.. அஜித்தின் செயலால் அசந்து போன திரையுலகம் – அப்படி என்ன செய்தார் தெரியுமா? – வைரலாகும் வீடியோ

ஏற்கனவே இப்படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் ட்ரைக்காக ஒரு குட்டி கதை பாடல் ரிலீசாகி 20 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று மாஸ்டர் செகண்ட் டிராக் அப்டேட் வெளியாக உள்ளதாக கிளப்பி விட ரசிகர்கள் அனைவரும் வெறித்தனமாக காத்திருந்தனர்.

ஆனால் மாஸ்டர் படக்குழு எந்தவொரு அப்டேட்டையும் வெளியிடாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தான் கொடுத்தது.

மீண்டும் ரசிகர்களை சந்தித்த விஜய்.. எங்க தெரியுமா? – வைரலாகுது வீடியோ.!

தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி செகண்ட் சிங்கிள் டிராக் விரைவில் வெளியாகும், இப்பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார், இது ஒரு லவ் ரொமான்டிக் பாடல் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.