பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக மாஸ்டர் பட நடிகர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது

Master Celebrity in Bigg Boss 5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் அக்டோபர் 3ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

ஐபிஎல் தர்பார் : 8 அணிகளின் புள்ளிப்பட்டியல் முழுவிவரம்..

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கும் மாஸ்டர் பட நடிகர் - வெளியான மாஸ் தகவல்

போட்டியாளர்களாக ஷகிலாவின் மகள் மிலா, ஷாலு ஷம்மு, நமிதா மாரிமுத்து என பலர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்னொரு போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பில் வாக்குவாதம் – Blue Shirt Maaran Speech

அதாவது மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடலில் விஜய்யுடன் இணைந்து நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்த சிபி சந்திரன் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.