Manjima Mohan Childhood Photos

நடிகை மஞ்சிமா மோகன் தன்னுடைய குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் கொஞ்சம் தீர்த்து வருகின்றனர்.

Manjima Mohan Childhood Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மஞ்சிமா மோகன். இவர் தொடங்கிய பல நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் இவர் பிசியாக நடிகையாக நடித்து வருகிறார். படங்களில் பெரிதாக அடக்க ஒடுக்கமாக மட்டுமே நடித்துவரும் மஞ்சிமா மோகன் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய அப்பாவுடன் சிறு வயதில் இருக்கும் குழந்தை பெரிய புகைப்படத்தை வெளியிட நீங்களா இது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

செம க்யூட்டா இருக்கும் மஞ்சிமா மோகனை ரசிகர்கள் கொஞ்சி தீர்த்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CBrzs-SJNWB/?igshid=hz18bqt85nhv
https://www.instagram.com/p/B__uuQJpe00/?igshid=1l69xzwuu3vzl
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.