Manimegalai Tweet
Manimegalai Tweet

புருஷன் டீ போட சொன்னது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ் போட்டுள்ளார் மணிமேகலை.

Manimegalai Tweet  தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக இருந்தவர் மணிமேகலை. இதனை அடுத்து இவர் தற்போது விஜய் டிவி சேனலில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.

கிராமத்திற்கு சென்றிருந்தபோது கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் 60 நாட்கள் அங்கேயே சிக்கி கொண்டார்.

சூரிய வம்சத்தையே மிஞ்சிட்டாங்க.. ஒரே பாட்டில் உலகளாவிய தொழிலதிபரான மணிமேகலை – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கிராமத்தில் ஜாலியாக பொழுதை போக்கி வந்த மணிமேகலை சில தினங்களுக்கு முன்னர்தான் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் தற்போது அவருடைய கணவர் உசைன் டீ போடு என கூறியுள்ளார். ஆனால் மணிமேகலையோ தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் போட்டுள்ளார்.

இதுவே கிராமத்தில் இருந்திருந்தா 5 மணிக்கு ஷார்ப்பாக வந்திருக்கும். ஆனா இப்போ ஒருத்தரும் கண்டுக்க மாட்றாங்க என புலம்பி இருந்தார்.

இதனை பார்த்த உசைன் உன்ன டீ போடுனு சொன்னா இன்ஸ்டாகிராமில்ல போஸ்ட் போட்டுட்டு இருக்க என கூற டிஸ்ஸும் அடி வாங்குவ என கூறியுள்ளார்.

கிராமத்திலிருந்து சென்னை வந்ததும் இனி உனக்கு நான் எனக்கு நீ. நமக்கு அந்த சமையல்கார அக்கா அவ்வளவு தான் என ஒரு பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.