Manchester City
Manchester City

Manchester City – ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டியில் லீசெஸ்டர் மற்றும் மான்செஸ்டர் சிட்டி அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் மான்செஸ்டர் அணி தோல்வி அடைந்து உள்ளது.

போட்டி இரு தரபினரில் மான்செஸ்டர் அணியே ஆதிக்கம் செலுத்தியது இருந்தும், இருந்தும் தோல்வி அடைந்தது. முதல் கோல் சிட்டி அணியின் பெர்னார்டோ அடித்து கணக்கை தொடங்கினார்.

அடுத்ததாக, எதிரணியான லிசெஸ்டர் அணியின் வீரர் மார்க் பிரைட்டன் கோல் அடிக்க போட்டி 1-1 என்று இருந்தது.

போட்டியின் நடுவில் இரு அணிகளுமே கோல் அடிக்க முயன்றும் முடியவில்லை, ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் லிசெஸ்டர் வீரர் ரிகார்டோ பெரைரா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

தரவரிசை பட்டியலில் லிவர்பூல் அணி, டாட்டன்ஹாம் அணிகள் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

சிட்டி அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. நடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் சாம்பியன் பட்டம் பெறுவதில் கடினம் ஏற்பட்டு உள்ளது.