நடிகை மாளவிகா மோகனன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் போட்டோ ஷூட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Malavika Mohanan latest photos:

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்டை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்தின் மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ மற்றும் நடிகர் தனுஷின் ‘மாறன்’ ஆகிய படங்களில் நடித்து பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

தற்போது ஆக்சன் படமான பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வரும் இவர் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களைதனது Instagram பக்கத்தில் அவ்வப்போது பகிர்ந்து வருவார். இவரது instagram பக்கத்தை மூன்று மில்லியனுக்கும் மேலான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர் தற்போது வெளியிட்டு லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.