Malavika Mohanan Latest Photo
Malavika Mohanan Latest Photo

லுங்கியில் மாளவிகா மோகனன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Malavika Mohanan Latest Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வரும் மாளவிகா சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டு இருப்பவர்.

ஆனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக விஜயின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய மாளவிகா அதன் பிறகு தலைகட்டாமல் இருந்து வந்தார்.

துப்பாக்கி படத்தில் நடித்தது பிடிக்கவில்லை, ஷர்ட் இல்லாத விஜய்யை பிடிக்கும்.. அஜித்துக்கு இவ்வளவு மாஸா?? – பிரபல நடிகை ஓபன் டாக்!

இந்த நிலையில் தற்போது டீ-ஷர்ட் மற்றும் லுங்கியில் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உருக வைத்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி லைக்குகளையும் பெற்று வருகிறது.

View this post on Instagram

Hello 🍃

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on