படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக கையில் ஏற்பட்டுள்ள காயத்துடன் மாளவிகா மோகனன் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

Malavika Mohanan Injured in Shooting Spot : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். மலையாள திரையுலகைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஒருவரின் மகளான இவர் பேட்டை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

சிந்துவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் : ஆறுதலாய் தேற்றுகின்றனர், எனர்ஜி நெட்டிசன்கள்..

படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.. கையில் காயத்துடன் மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம்

இந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் அதன்பிறகு மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். தற்போது தனுஷுடன் இணைந்து ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தினை கார்த்திக் நரேன் இயக்குகிறார்.

பிரபல Dance Master திடீர் மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள் | Siva Shankar Master Passed Away 

படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.. கையில் காயத்துடன் மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம்

இத்திரைப்படத்தில் தொடர்ந்து மேலும் ஒரு ஆக்ஷன் படத்தில் இவர் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற போது கையில் லேசான ஸ்க்ராட்ச் ஏற்பட்டுள்ளது. இதனை அதைப் புகைப்படம் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து தனக்கு ஏற்பட்ட விபத்து குறித்து தெரிவித்துள்ளார்.