ரெட் கலர் உடையில் கண் கூசும் கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan in Red Hot Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். பேட்ட திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் தனுஷ்க்கு ஜோடியாக மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெட் கலர் உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.