இரவு பார்ட்டியில் கைகளை தூக்கி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan in Night Party : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான வேட்டை படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ்த் திரையுலகில் என்று கொடுத்தவர் மாளவிகா மோகனன்.

இரவு பார்ட்டியில் கைகளை தூக்கி கவர்ச்சி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன் - தீயாக பரவும் போட்டோஸ்

இந்தப் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்தில் நடித்தார். அதன் பின்னர் தனுஷுக்கு ஜோடியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஹாட்ஸ்டார் இல் வெளியான மாறன் படத்தில் நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிப் படங்களில் பிசியாக நடித்து வரும் மாளவிகா மோகனன் சமூக வலைதளப் பக்கங்களில் விரிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இரவு பார்ட்டியில் கைகளை தூக்கி கவர்ச்சி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன் - தீயாக பரவும் போட்டோஸ்

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரவு பார்ட்டிகளில் டைட்டான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி உள்ளார்.