என்னமா டிரஸ் இது என கேட்கும் அளவுக்கு மோசமான கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan in Glamour Photos : தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்த இவர் அடுத்ததாக தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்ததை தொடர்ந்து தற்போது சியான் விக்ரமுக்கு ஜோடியாக பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது இதுவரை இல்லாத மோசமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த பலரும் என்னம்மா கெட்டப் இது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.