Major Changes in Bigg Boss Telugu 4
Major Changes in Bigg Boss Telugu 4

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் ஆரம்பத்திலேயே செய்யப்பட்டுள்ள மாற்றம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Major Changes in Bigg Boss Telugu 4 தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை மூன்று சூரியன்கள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக நான்காவது சீசன் தொடங்கி உள்ளது.

தமிழைப் போலவே தற்போது தெலுங்கில் நான்காவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கி சில நாட்களே ஆகின்றன.

ஆனால் போட்டியாளர்கள் யாரும் ரசிகர்களை கவரும் வகையில் இல்லாததால் ஆரம்பமே படு மொக்கையாக சென்று கொண்டிருக்கிறது.

பிரமாண்டமாக வெளியான பிக்பாஸ் சீசன்4 புரமோ! குஷியான ரசிகர்கள்!!

இந்த நாள் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்ட வேறு வழி இல்லாமல் நிகழ்ச்சிப் போக்கு தற்போது பிரபலமானவர்களை வயல்கார்டு மூலமாக உள்ளே அனுப்ப திட்டமிட்டுள்ளது.

குறைந்தது முப்பது முதல் நாற்பது நாட்களுக்குப் பிறகு வயல்கார்டு என்ட்ரி என்பது இருக்கும். ஆனால் தற்போது தெலுங்கு பிக் பாஸ் சீசன் நான்கில் ஆரம்பமே வயல் கார்ட் என்ட்ரி இருப்பது வித்தியாசமாக பார்க்கப்படுகிறது.