Mahesh Babu With New Ben's Car

67 லட்சத்தில் பென்ஸ் கார் வாங்கி கெத்து காட்டியுள்ளார் விஜய் டிவி பிரபலம்.

Mahesh Babu With New Ben’s Car : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருபவர் மகேஷ் பாபு. பட்டிமன்ற பேச்சாளராகவும் பல மேடைகளில் கலந்து கொண்டு வருகிறார்.

67 லட்சத்தில் பென்ஸ் கார் வாங்கிய விஜய் டிவி பிரபலம்.. கடுமையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி ‌

கடுமையான உழைப்பால் தற்போது முன்னேற்றத்தை கண்டுள்ள இவர் தற்போது 67 லட்சத்தில் பென்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார். குடும்பத்துடன் காருடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் மகேஷ் பாபு அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

67 லட்சத்தில் பென்ஸ் கார் வாங்கிய விஜய் டிவி பிரபலம்.. கடுமையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி ‌