Mafia Sneak Peek
மாஃபியா படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அருண் விஜய், பிரசன்னா ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாபியா. இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார்.

வரும் பிப்ரவரி 21-ம் தேதி திரைக்கு வர உள்ள இப்படத்தில் இருந்து ஸ்னீக் பீக் வீடியோ சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்படம் அருண் விஜய், ப்ரியா பவானி ஷங்கர் என நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும் முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.