நடிகை மதுபாலா தன்னுடைய இரண்டு அழகிய மகள்களுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Madubala With Daughters : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மதுபாலா. கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அழகன் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். 1990களில் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பல்வேறு மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தார். அப்போதைய காலகட்டத்தில் இவரைத் தெரியாத மனிதர்களே இருந்திருக்க வாய்ப்பில்லை.

மாணவர்களுக்கு இலவசப் பயணம் அனுமதி : தமிழக அரசு உத்தரவு

அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார் இவர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது மதுபாலா தன்னுடைய இரண்டு மகள்களான அமேயா, கீயா ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. நடிகை மதுபாலாவுக்கு இவ்வளவு அழகான மகள்களா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

உலகளவில் மிக சிறந்த திரையரங்குகளில் வெளியாகும் Soorarai Pottru – எங்கு தெரியுமா? 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.