Madhavan Simran re unites after 15 years
Madhavan Simran re unites after 15 years

இப்படத்தில் நடிகை சிம்ரன் மாதவனுக்கு ஜோடியாக நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Madhavan Simran re unites after 15 years – நடிப்பு, வசனகர்த்தா, தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட மாதவன், தற்போது இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார்.

திரவ எரிப்பொருள் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் திட்டத்தை வடிவமைத்த விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை தழுவி இவர் ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் எனும் பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நடிகையுடன் இணைகிறாரா தனுஷ்? ராசியில்லாத நடிகைன்னு சொன்னாங்களே!

இதில் நம்பி நாராயணனாக நடிக்கவும் செய்யும் மாதவன் இதற்காக தன் உடல் எடையைக் கூட்டியும் குறைத்தும் அதிரடி காட்டி நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் நடிகை சிம்ரன் மாதவனுக்கு ஜோடியாக நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 15 வருடங்களுக்கு முன்பு கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்காக இணைந்த ஜோடி தற்போது மீண்டும் இணைந்திருப்பதாக மாதவன் டிவிட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.