Dhanush to pair up with Mehreen Pirzada
Dhanush to pair up with Mehreen Pirzada

இதில் ஒரு தனுஷுக்கு சினேகா ஜோடியாக நடித்துவரும் நிலையில் இன்னொரு தனுஷுக்கு ஜோடியாக தற்போது மெஹ்ரீன் பிர்சாண்டா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dhanush to pair up with Mehreen Pirzada – தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன்.

கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஒருவழியாக தொடங்கியது சிம்புவின் புதிய படம் – எந்த படம் தெரியுமா?

இந்த படம் முடிந்த கையோடு பத்து நாட்கள் ஓய்வு எடுக்கும் தனுஷ் ஜூன் 25ஆம் தேதி முதல் துரை செந்தில்குமார் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.

இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதில் ஒரு தனுஷுக்கு சினேகா ஜோடியாக நடித்துவரும் நிலையில் இன்னொரு தனுஷுக்கு ஜோடியாக தற்போது மெஹ்ரீன் பிர்சாண்டா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஏற்கனவே தமிழில் நடித்த நோட்டா, நெஞ்சில் துணிவிருந்தால் ஆகிய படங்கள் தோல்வியடைந்த நிலையில் இவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Mehreen Pirzada
Mehreen Pirzada