Maanadu entire cast and crew is here
Maanadu entire cast and crew is here

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு இறுதியாக வெளியான வந்தா ராஜாவாக வருவேன் திரைப்படத்தை அடுத்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

Maanadu entire cast and crew is here – ஆனால் தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்காததால் மாநாடு திரைப்படம் கைவிடப்டட்டதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.

லீக்கான மாநாடு பாடல் – அதிர்ச்சியில் படக்குழு; லூசுப் பெண்ணே பாணியில் இன்னொரு பாடல்!

இந்த பிரச்னைகளை எல்லாம் ஒருவழியாக சரிசெய்து தற்போது இந்த மாத இறுதியில் அதாவது ஜூன் 25ம் தேதி படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஒட்டுமொத்த குழுவையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன் விவரம் இங்கே:

நடிகர்கள் – சிம்பு, கல்யாணி, பாரதிராஜா
இசை – யுவன் ஷங்கர் ராஜா
கலை – ராஜீவன்
காஸ்டியூம் – வாசுகி பாஸ்கர்
இயக்குநர் – வெங்கட் பிரபு
தயாரிப்பாளர் – சுரேஷ் காமாட்சி