பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மரணம் அடைந்திருப்பது திரையுலக பிரபலங்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

M Muthuraman Passes Away : தமிழ் சினிமாவில் வெளியான ராஜ மரியாதை, மூடு மந்திரம், நலந்தானா, ஆயிரம் ஜென்மங்கள் உட்பட 26 படங்களுக்கு மேல் தயாரித்தவர் எம்.முத்துராமன். அவருக்கு வயது 83அவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இயற்கை எய்தினார்.அவருக்கு சுமங்கலி என்ற மனைவியும் அனு என்ற மகளும் உள்ளனர்.

இவரது உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவளது மரணச் செய்தியை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.