அஜித்தை வைத்து படம் இயக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Lokesh Kanagaraj About Ajith Movie Direction : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் வெளியான வலிமை படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

அஜித்தை இயக்க ஆசைப்படும் லோகேஷ் கனகராஜ்... கதையை கேட்டாலே சும்மா அதிருது.!!

இந்த படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள அஜித் 62 படத்தில் நடிக்க உள்ளார்.

அஜித்தை இயக்க ஆசைப்படும் லோகேஷ் கனகராஜ்... கதையை கேட்டாலே சும்மா அதிருது.!!

இப்படியான நிலையில் தளபதி விஜயை வைத்து தளபதி 67 படத்தை இயக்க உள்ள லோகேஷ் கனகராஜ் அஜித்தை வைத்து தீனா படம் போன்ற கதையில் இயக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்கள் பலரும் இப்படியான கூட்டணி அமைந்தால் வேற லெவல் வெறித்தனமாக இருக்கும் என கூறி வருகின்றனர்.