Little John Hero Latest Photo : Shocking Photos Inside | Jyothika | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
லிட்டில் ஜான் படத்தில் ஹீரோவாக நடித்த நடிகரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

Little John Hero Latest Photo : தமிழ் சினிமாவில் ஜோதிகா நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்ற திரைப்படம் லிட்டில் ஜான்.

வேட்டி சட்டையில் கமலுடன் அஜித் – பலரும் பார்த்திடாத புகைப்படம் .!

இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தவர் வெளிநாட்டை சேர்ந்த பென்ட்லீ மிச்சம். 1997 ஆம் ஆண்டு இவர் நோல்லி பேக்வார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்.

இந்நிலையில் தற்போது இவர்களின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Little John Hero Photos Little John Hero Photos Little John Hero Photos

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.