2022 ஆம் ஆண்டில் தமிழ் சினிமா பறிகொடுத்த தமிழ் திரைப்படங்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

இன்னும் சில தினங்களில் 2022 ஆம் ஆண்டு முடிவடைந்து 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு தினம் பிறக்க உள்ளது. இதன் காரணமாக இந்த வருடம் தமிழ் சினிமாவில் நடந்த பல்வேறு விஷயங்கள் குறித்து தொடர்ந்து நமது இணையதளத்தில் பேசி வருகிறோம்.

அந்த வகையில் இந்த 2022-ம் ஆண்டில் தமிழ் சினிமா பரவி கொடுத்த திரையுலக பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. பிரதாப் போத்தன்

2. சலீம் கவுஸ்

3. பூ ராமு

4. ஹரி வைரவன்

5. சிவ நாராயண மூர்த்தி

6. தவசி

ஆகிய ஆறு நடிகர்கள் நம்மை விட்டு பிரிந்தனர். மேலும் பாடகர்களான லதா மங்கேஷ்கர், கே.கே மற்றும் பம்பா பாக்கியா ஆகியோரின் உயிரிழந்தனர்‌‌.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.