YouTube video

Likes Recods In South Movies – TOP Five Video on Youtube

Lokesh Kanagaraj Latest Interview About Master : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், மகேந்திரன், தீனா என பலர் இணைந்து நடித்துள்ள இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படமாக இருந்து வருகிறது.

மார்ச் 9ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம் ஊரடங்கு உத்தரவு காரணமாக தள்ளிப் போய் வருகிறது. 2021 ஆம் ஆண்டு பொங்கல் ரிலீசாக இப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இதுவரை மாஸ்டர் படத்தை பல முறை பார்த்து விட்டேன். படம் பக்காவாக வந்துள்ளது.

இந்தப் படம் எப்போது வெளியானாலும் நிச்சயம் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.