லியோ டைட்டில் டீசரில் இடம் பெற்ற காட்சி ஒன்று நிச்சயம் சர்ச்சையை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.

Leo Title Teaser Secrets : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்‌. இவரது நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடங்கி தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் தளபதி விஜய் ஜோடியாக திரிஷா நடித்த பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தில் விஜய் இடம் பெறும் காட்சி ஒன்றின் அவருக்கு பின்னணியில் சிலுவை சிம்பள் இருக்கிறது. இதனால் இதை வைத்து பிரபல கட்டசி சர்ச்சையை ஏற்படுத்தி படத்திற்கு ஃப்ரீ ப்ரோமோஷன் செய்யும் என ரசிகர்கள் பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.