YouTube video

Legendary Director S.A.Chandra Sekar Request To Fans : தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் ஆலமரமாக விளங்கி வருபவர் எஸ் ஏ சந்திரசேகர். தளபதி விஜயின் தந்தையான இவர் இதுவரை 25 படங்களை இயக்கியுள்ளார்.

இவருக்கென தமிழ்த் திரையுலகில் தனி ரசிகர் வட்டம் உள்ளது. ஒவ்வொரு வருடமும் இவரின் பிறந்தநாளில்ரசிகர்கள் அவரிடம் சென்று ஆசி வாங்கி வருவது வழக்கம்.

உங்களுடைய குடும்பத்திற்கு நீங்கள் அவசியம். உங்கள் உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் மிகவும் உஷாராக இருங்கள் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வரும் ஜூலை 2ம் தேதி எஸ்எஸ்சி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாளுக்கு இன்னும் ஓரிரு தினங்களில் இருப்பதால் அவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.