லட்சுமி மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

2012 ஆம் ஆண்டில் வெளியான கும்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். இந்தப் படத்தின் மூலம் நிறைய ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

எனக்கும் இப்படி ஆகிருச்சு.. லட்சுமி மேனன் வெளியிட்ட வீடியோ- அதிர்ச்சியான ரசிகர்கள்??

இதனை தொடர்ந்து பாண்டிய நாடு, மிருதன், ரெக்க போன்ற நிறைய படங்கள் தொடர்ந்து நடித்திருந்தார். பின்பு தல அஜித்துடன் இணைந்து வேதாளம் படத்தில் அஜித்திற்கு தங்கையாகவும் நடித்து இருந்தார். அதன்பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு படிப்பில் தனது கவனத்தை செலுத்தி வந்தார்.

எனக்கும் இப்படி ஆகிருச்சு.. லட்சுமி மேனன் வெளியிட்ட வீடியோ- அதிர்ச்சியான ரசிகர்கள்??

தற்போது தனது படிப்பை முடித்துவிட்ட லட்சுமி மேனன் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் லட்சுமி மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு தொப்பை வந்துள்ளது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.