Latest Update About Beast Movie

பீஸ்ட் படம் பற்றிய சூப்பரான அப்டேட்ஸ் வெளியாகி உள்ளது.

Latest Update About Beast Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

மேலிருந்து பார்க்கும் நவக்கிரகங்கள்.!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகளை தளபதி விஜய், பூஜா ஹெக்டே ஆகியோர் முழுவதுமாக நடித்து முடித்து விட்டனர் என ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்த படம் எனக்கு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி – Samuthirakani Emotional Speech | Writer Press Meet | HD

இதனைத் தொடர்ந்து தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி இந்த படத்தின் டப்பிங் பணிகள் வெகு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிறகு படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை ஒவ்வொன்றாக வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.