Last Photo of Actor Vivek

நடிகர் விவேக்கின் இறப்பிற்குப் பிறகு கடைசி புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.

Last Photo of Vivekh : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் விவேக். 59 வயதாகும் இவர் நேற்று முன்தினம் அரசு மருத்துவமனையில் கொரானா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அதன்பிறகு நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவருடைய உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது அவருடைய கடைசி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. புகைப்படத்தில் பார்த்த ரசிகர்கள் விவேக்கா இது என கண்ணீர் விட்டு அழுது வருகின்றனர்.

சமுதாயத்திற்காக பல நல்ல கருத்துகளை காமெடியாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர் இன்று நம்முடன் இல்லை என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.