Kushi Kapoor

Kushi Kapoor : குட்டையான கவர்ச்சி உடையால் ஸ்ரீ தேவியின் இளைய மகள் பொது வெளியில் சங்கடத்திற்கு ஆளாகியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி என அனைத்து மொழிகளிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியவர் ஸ்ரீ தேவி.

இவர் மறைந்து விட்டாலும் இவரது நினைவுகள் இன்னும் யாருடைய மனதில் இருந்தும் மறையவில்லை. ஸ்ரீ தேவியின் மூத்த மகள் ஜான்வி கபூரும் தடாக் என்ற படத்தின் மூலம் நாயகியாகி விட்டார்.

அவரது இளைய மகள் குஷி கபூரும் நாயகியாக அறிமுகமாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது குஷி கபூர் குட்டையான உடையில் ஹோட்டலுக்கு சென்று சங்கடத்திற்கு ஆளான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

ஆம், மிகவும் குட்டையான உடையில் குஷி கபூர் நண்பர்களுடன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பார்த்த ரசிகர்கள் செல்ஃபி எடுக்க போனை எடுத்து நீட்டியுள்ளனர்.

குட்டையான உடையில் இருந்ததால் சங்கடத்திற்கு ஆளான குஷி காரில் ஏறி அங்கியிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.

Kushi Kapoor Kushi Kapoor Kushi Kapoor

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.