குபேரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குபேரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து பார்க்கலாம்.

kubera movie first single update viral

kubera movie first single update viral

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ். தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கிய நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது

அதனை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பிலும் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இந்த திரைப்படம் ஜூன் மாதம் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.